Chennai Flood 2021 | மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மா.சு | Oneindia Tamil

2021-11-09 1,248

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர், கோட்டூர் ஜிப்ஸி காலனியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

ma subramanian pressmeet

#MaSubramanian
#ChennaiRain
#ChennaiFlood

Videos similaires